Friday, March 5, 2010

சந்நியாசம்

நிறைய பேர் இப்படித்தான் பொலம்புறாங்க

"மனசே சரியில்லைங்க.... நாடு போற போக்கை பார்த்தா பேசாமே இல்லறத்தை விட்டுட்டு சந்நியாசம் போயிடலாம்னு தோனுது".

2 comments:

  1. நித்தியானந்தா; காமகோடி;கல்கி வாழும் சுகபோக வாழ்வை நினைத்துக் கூறியிருப்பார்கள்.

    ReplyDelete

Leave your comments