Monday, March 15, 2010
நித்யானந்தரின் திறமை
எந்த தடயமும் இல்லாமல் குற்றம் செய்யும் குற்றவாளிகளை, குற்றவாளி யார் என்றும், அவன் எங்கிருக்கிறான் என்றும் இரண்டே நாட்களில் கண்டு பிடிக்கும் நம்ம ஊர் போலீஸார் இன்னும் நித்யானந்தரை ஏன் தேடி கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. அவரும் ஏதோ ஒர் இடத்தில் இருந்து கொண்டு வீடியோ வேறு எடுத்து அனுப்பி கொண்டு இருகிறார். 15 நாளா என்ன நடக்குதுன்னு ஒன்னும் புரியல்ல. ஒரு வேளை அவரை ரகசியமா கண்காணிக்கிறார்களோ..., போலீஸாருக்கே தண்ணி காட்டும் அளவுக்கு அவர் திறமையானவரா... இல்லை ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கிறதா... இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாமும் வேறு ஏதாவது வீடியோ வருமான்னு கம்ப்யூட்டரை பாத்துகிட்டிருக்கோம்.(கோவிச்சுக்க வேண்டாம் என்னையும் சேர்த்து தான் சொல்றேன்).
லேபிள்கள்:
கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
//இல்லை ஏதாவது பேச்சு வார்த்தை நடக்கிறதா //
ReplyDelete-- பூங்காற்று
அது இப்போ பெரிய இடத்து சமாச்சாரம் . பேரம் படிந்தால் நீங்கள் டி வி பார்த்து காத்திருக்க வேண்டாமே!
please, remove word verification.
நாசுக்கா சொன்னா நச்சுன்னு அடிக்கிறீங்களே...யப்பா வருகைக்கு நன்றி தலைவா...
ReplyDeleteஒரு இளஞன் ஒரு இளஞிகிட்ட அப்படி இப்படினு தான் இருப்பான். அதெல்லாம் கண்டுக்கபிடாது.
ReplyDeleteஇன்று அரசியல்வாதி யோக்கியனில்லை; அதிகாரி யோக்கியனில்லை; சாமியார் மட்டும் எப்படி யோக்கியனாக இருப்பான்?
ReplyDeleteவாங்க கைப்புள்ள, நாம கண்டுக்காம இருந்தாலும் நக்கீரன் விட மாட்டார் போலிருக்குதே. உங்கள் கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி...
ReplyDeleteவாங்க சூனா...அதானலதான் இந்த விஷயம் கிணத்துல போட்ட கல் மாதிரி இருக்கு. பாப்போம் என்னத்தான் பண்றானுங்கன்னு.
ReplyDelete