Monday, March 8, 2010

பொறுப்புள்ள அப்பா



“டேய்....வாயில விரல வச்சி சூப்பாதன்னு எத்தனை தடவை சொல்றது....வாயில இருந்து விரல எடுடா


“ஏங்க கோவப்படறீங்க...இப்பதானே மூனு வயுசு ஆகுது போகப்போக சரியாயிடும்


“அடியே....விரல் சூப்பினான்னா பல்லு எடுத்தாப்போல வளரும் அப்புறம் வரப்போற மருமகளுக்கு நான் தானே பதில் சொல்லனும்


“என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலியே


“இவனுக்கு கல்யாணம் ஆச்சின்னா வரப்போற என் மருமக என்னை பாத்து கேட்கமாட்டாளா?


“என்ன கேட்பா


“ஏன் மாமா...இவருக்குத்தான் சின்ன வயசுலே விரல் சூப்புற பழக்கம் இருந்ததே நீங்க அந்த பழக்கத்தை நிறுத்தியிருக்க கூடாதா...அதால எனக்கு எவ்வளவு பிரச்சனை பாருங்க....முத்தா கொடுத்தா பல்லு குத்துது அப்படின்னு சொன்னா நான் என்ன பதில் சொல்றது


“சீப்போங்க...உங்களுக்கு கொஞசம் கூட விவஸ்த்தை கிடையாது






7 comments:

  1. நல்ல காலம், எங்க அப்பா இது மாதிரி எல்லாம் பாக்கல, பார்த்து இருந்தா, ஏனக்கெல்லாம் கல்யாணமே ஆயிருக்காது.

    ReplyDelete
  2. நன்றி, திரு. அண்ணாமலையான், உண்மையான சிரிப்புதானே என்னை வச்சி காமெடி எதுவும் பண்ணலையே...

    ReplyDelete
  3. நன்றி, திரு. ஷர்புதீன்

    ReplyDelete
  4. ரமேசொட பயோ டேட்டா பேஜ பாக்கும் போது, ரோம்ப சின்ன வயசிலேயே ஆரம்பிசிடார்னு தேரியுது.

    ReplyDelete
  5. இப்படியான கேலிகள் கிராமப்புறங்களில் பெரியவர்;சிறியவர் மத்தியில் சகசம்.
    இதில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. ஆனால் அவர்கள் கட்டுப்பாடுகள் மிக்கவர்களாக
    இருப்பார்கள்.

    ReplyDelete
  6. சரியாக கூறினீர்கள் திரு.யோகன். இது போன்ற பேச்சுகளில் சிறிது காமெடியும், உறவுகளின் அன்யோன்யமும் மட்டுமே வெளிப்படும். ஆபாசம் இருக்காது.

    ReplyDelete

Leave your comments