Thursday, February 11, 2010

கணவன் மனைவி

மனைவி: நான் ஒரு நியூஸ் பேப்பரா இருந்தா நல்லா இருந்திருக்கும், நாளெல்லாம் உங்க கைல இருந்திருப்பேன்.
கணவன்: ம்ம்...நல்லாத்தான் இருந்திருக்கும், எனக்கும் டெய்லி புதுசு புதுசா பொண்டாட்டி கிடைச்சியிருக்கும்.

--------------
டாக்டர் : உங்க கணவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் தேவை, இந்தாங்க தூக்க மாத்திரை.
மனைவி: அவருக்கு எப்ப தரனும்.
டாக்டர்: தூக்க மாத்திரை அவருக்கு இல்லை, உங்களுக்கு.

---------------
கணவன்: இன்னைக்கு சன்டே, நான் என்ஜாய் பண்ணனும் சினிமாக்கு மூணு டிக்கட் எடுத்திருக்கேன்.
மனைவி: நாம ரெண்டு பேர் தானே எதுக்கு மூணு டிக்கட்.
கணவன்: இது உனக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும்.

-------------
புதுசா கல்யாணமானவன் : பொண்டாட்டியோட பர்த்டேவை எப்படி ஞாபகம் வச்சிக்கிறது.
அனுபவஸ்த்தன் : ஒரு தடவை மறந்து பாரு, அப்புறம் ஜன்மத்துக்கும் மறக்க மாட்டே .

7 comments:

  1. செம காமெடி.. கலக்குங்க

    ReplyDelete
  2. கடைசி காமெடி நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. தங்கள் கருத்திற்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி, திரு. அண்ணாமலையாரே...

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, மின்னல்.

    ReplyDelete
  5. News paper kooda some times suplimentrary paper varum.

    ReplyDelete
  6. மனைவி: நான் ஒரு நியூஸ் பேப்பரா இருந்தா நல்லா இருந்திருக்கும், நாளெல்லாம் உங்க கைல இருந்திருப்பேன்.

    ஆசைதீர கிழிச்சு கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டிருப்பேன்

    ReplyDelete

Leave your comments