Thursday, April 1, 2010
நாய் ஒன்னுக்கு போகும்போது...
நாய் ஒன்னுக்கு போகும்போது மரத்து மேலயோ இல்ல லேம்ப் போஸ்ட்மேலயோ ஏன் ஒரு கால தூக்கி வச்சிக்கிட்டு போகுதுன்னு ரொம்ப நாளா ஒருசந்தேகம். நாம என்ன செண்பக பாண்டியனா? சந்தேகத்தை யாராவது தீர்த்துவச்சா பொற்காசு தரேன்னு அறிவிக்க முடியுமா?
நண்பர்கள் கிட்ட கேட்டு பார்த்தேன்... என்னை ஒரு மாதிரியா பாத்தனுங்க. ஒருத்தன் சொன்னான்... அப்படியே நின்னு போனா நாயோட கால்ல யூரின் படும்அதனால தான்னு. அப்படி பார்த்தா ஒரு கால மரத்து மேல வச்சி யூரின் போகும்போது மத்த கால்ல படுமேன்னு என் சந்தேகத்தை கிளப்பினேன்... கொஞ்சம்அவசர வேலை இருக்கு அப்புறம் பாக்கலாம்னு போனவன் ஆளயே காணோம்.
இந்த சந்தேகத்தால நண்பர்கள் எல்லாம் என்னை பார்த்தாலே ஓடவே... நானேமோட்டுவளைய ரொம்ப நாளா பாத்து விடைய கண்டு பிடிச்சிட்டேன். அது என்னன்னா...
நாய் அறிவுள்ள பிராணி அதுக்கு எச்சரிக்கை உணர்வும் அதிகம் அதானால... ஒன்னுக்கு போகும்போது மரமோ இல்ல லேம்ப் போஸ்ட்டோ அது மேலவிழுந்திடாம இருக்கத் தான் ஒரு கால தூக்கி மரத்து மேலயோ இல்ல லேம்ப்போஸ்ட் மேலயோ சப்போர்ட்டுக்கு வச்சிக்கிட்டு ஒன்னுக்கு போகுது...
(ஹலோ இதுக்கெல்லாம அடிக்க வருவாங்க புடிச்சிருந்தா ஓட்டு போடுங்க இல்லைன்னா இதுக்கு மேல கடி வரும் உஷாரா இருங்க)
லேபிள்கள்:
காமெடி பீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
:)))
ReplyDeleteதமிளிஷ் தமிமணம் ல இணைக்கலாமே
நாம இது மாதிரி இங்கே பேசறது நாய்களுக்கு தெரிஞ்சா நம்மள கேவளமாக நினைக்கும்.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி. mythees இணைத்துவிட்டேன்.
ReplyDeleteநாய்களுக்கு தெரியாது என்கிற தைரியந்தான் சூனாபானா.
ReplyDeleteபாரின் நாயா இல்லை தமிழ்நாட்டு நாயான்னு சொல்லவே இல்லையே ? லேம்ப் போஸ்டே இல்லாத பாலைவனத்துல கொண்டு போய் விட்டா போகவே போகாதா ?
ReplyDeleteலேம்ப் போஸ்டே இல்லன்னா மேல விழுந்திடும்னு நாய் பயப்பிடாதே...செந்தழல் ரவி. (ரூம் போட்டு யோசிப்பாங்களோ...)
ReplyDeleteDog's urine is used as a scent marker for other dogs. Many male dogs and some female dogs will urinate in multiple places to establish their scent on their territory and say "I was here."
ReplyDeleteA male dog lifts his leg so he can urinate on vertical surfaces (the proverbial fire hydrant). Why urinate on a vertical surface? Bruce Fogle, DVM, in his book Know Your Dog, suggests the scent of urine on a vertical surface will generally last longer than the scent on a horizontal surface. The scent is also more at nose level, so the next dog coming by will be less likely to miss the scent.
Yean indha kolaiveri??
ReplyDelete@Anonymous. Great... Good information. Though i've published the above post just for a joke,it has got some value because of this information. thanks.keep visiting my blog.
ReplyDeleteஹலோ...எவ்வளவு முக்கியமான விஷயத்தை பத்தி discuss பண்ணிட்டு இருக்கோம்...கொலை வெறின்னு சொல்றீங்களே...
ReplyDeleteHi poongatru,
ReplyDeleteCongrats!
Your story titled 'நாய் ஒன்னுக்கு போகும்போது' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 6th April 2010 10:56:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/219488
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
தமிழிஷ் வாசகர்களுக்கு நன்றி.
ரைட்டு.. நாயா கேட்டுகிட்டு சொல்றேன் சார்..
ReplyDeleteசீக்கிரம் சொல்லுங்க பட்டாபட்டி.. சார்..
ReplyDelete