Friday, January 15, 2010

முதியோர் இல்லம்



வயதான பெற்றோரை

முதியோர் இல்லம் சேர்க்க

வழியில் ஒருவரிடம்

விலாசம் விசாரித்தேன்

வலது புறம் திரும்பியதும்

பழைய பேப்பர் கடை வரும்

அதற்கு அருகில் என்றார்...

திரும்பி வந்து விட்டேன் .


6 comments:

  1. Thalae! Kalakkuringa ponga.

    ReplyDelete
  2. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி திரு.டக்கால்டி.

    ReplyDelete
  4. கருத்திற்க்கும் வருகைக்கும் நன்றி திரு.மதுரை சரவணன்.

    ReplyDelete

Leave your comments