Friday, January 15, 2010

நம்பிக்கை ஒலி



பார்வையற்ற பிச்சைக்காரர்

தட்டில்

சில்லறை சத்தம்.


2 comments:

  1. பார்வையற்ற பிச்சைக்காரர் தட்டில்...
    என்றால் சினேகபூர்வமாக இருக்கும்.

    ReplyDelete
  2. என்னை திருத்தியதற்க்கும், உங்கள் வருகைக்கும் நன்றி...யோகன்(ஜோஹன்.தொடரட்டும் உங்கள் வருகை.

    ReplyDelete

Leave your comments